துயர்பகிர்கிறோம்…!
பருத்தித்துறை – புலோலி – மணியாவத்தையை பிறப்பிடமாகவும் தும்பளை நீலர்வளவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கந்தையா.முருகையா அவர்கள் நேற்றைய தினம்(15.08.2019) இரவு 8.30 மணியளவில் காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16.08.2019 (வெள்ளி) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும்.
இடம்
புலோலி
வாழ்ந்த இடங்கள்
தும்பளை