Sat. Jan 17th, 2026

கண்ணீர் அஞ்சலி

தோற்றம்

1977-07-14

தோற்றம்

14 July, 1977

மறைவு

16 July, 2019

பிள்ளையான் தயாளன் (வயது : 42)

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம்

மறைவு

2019-07-16

எமது வைத்தியசாலையில் பணிபுரியும் திருமதி ரஞ்சிதா  முகுந்தனின் அன்புச் சகோதரர் அமரர் பிள்ளையான் தயாளன் அவர்கள் நேற்று முன்தினம் (16.07.2019) அன்று இறைபதம் அடைந்துள்ளார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

பணியாளர் நலன்புரிச் சங்கம்

அரசினர் ஆயுள்வேத வைத்தியசாலை

கைதடி

Share This:

தொடர்புகளுக்கு

பிரிவுத்துயர் பகிர்வு