Wed. Mar 11th, 2026
கண்ணீர் அஞ்சலி 

அல்வாய் கிழக்கு அத்தாயைச் சேர்ந்த மைக்கல் விளையாட்டு கழகத்தின் காப்பாளரும், கழகத்தின் முன்னாள் செயலாளர் சசிகரன் மற்றும் உறுப்பினர்களான துஸ்யந்தன், துஸ்யந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையுமான மார்க்கண்டு துரைராசா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
மைக்கல் விளையாட்டு கழகம்
மாலைசந்தை
Share This:

இடம்

அல்வாய் கிழக்கு

வாழ்ந்த இடங்கள்

அல்வாய் கிழக்கு

You may have missed