Wed. Mar 11th, 2026
கண்ணீர் அஞ்சலி

எமது கல்லூரியின் ஆசிரியர் திரு. சி.ஜனார்த்தனன் அவர்களின் அன்புச் சகோதரன் சின்னத்தம்பி திவாகரன் கடந்த 19.09.2019 அன்று இறைபதம் அடைந்துள்ளார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

 

 

ஆசிரியர் நலன்புரிக் கழகம்
யா/கொக்குவில் இந்துக் கல்லூரி
Share This:

இடம்

யாழ்பாணம்

வாழ்ந்த இடங்கள்

யாழ்பாணம்

You may have missed