கண்ணீர் அஞ்சலி

தோற்றம்
30 May, 1956மறைவு
17 May, 2022அமரர் இராசு பொன்குமார் (ஐங்கரன் பேக்கரி உரிமையாளர்) (வயது : 66)
பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
எமது சங்கத்தின் அங்கத்தவரும் யாழ் (தட்டாதெருச் சந்தி) ஐங்கரன் பேக்கரி உரிமையாளருமாகிய அமரர் இராசு பொன்குமார் அவர்களுக்கு எமது கண்ணீரைக் காணிக்கையாக்குவதுடன், அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
நிர்வாகத்தினர், அங்கத்தவர்கள், பணியாளர்கள்
யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம்,
ஆடியபாதம் வீதி,
திருநெல்வேலி