கண்ணீர் அஞ்சலி

தோற்றம்
17 May, 1936மறைவு
9 January, 2022செல்லையா வேலுப்பிள்ளை (வயது : 86)
பிறந்த இடம்
ஆழியவளை
ஆழியவளை
வாழ்ந்த இடம்
ஆழியவளை
ஆழியவளை
உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி அதிபர் வேலுப்பிள்ளை புவனேந்திரராஜா அவர்களின் பாசமிகு தந்தை செல்லையா வேலுப்பிள்ளை இன்று (09.01.2022) ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
பணியாளர் நலன்புரிச் சங்கம்
யா/உடுப்பிட்டி அ.மி.கல்லூரி