கண்ணீர் அஞ்சலி
எமது கழகத்தின் முன்னைநாள் வீரரும் மற்றும் பயிற்றுவிப்பாளருமாக திகழ்ந்த சின்னையா ஜோதிரவி கடந்த 11.09.2019 அன்று இறைபதம் அடைந்துள்ளார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
பொம்மேர்ஸ் விளையாட்டு கழகம், கலாநிலையம் , இளைஞர் கழகம்
வதிரி
கரவெட்டி
இடம்
வதிரி ,கரவெட்டி
வாழ்ந்த இடங்கள்
London