கண்ணீர் அஞ்சலி

தோற்றம்
30 May, 1942மறைவு
12 May, 2021திருமதி வேலுப்பிள்ளை தங்கமலர் (வயது : 79)
பிறந்த இடம்
ஆழியவளை
ஆழியவளை
வாழ்ந்த இடம்
ஆழியவளை
ஆழியவளை
உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியின் அதிபர் திரு.வே.புவனேந்திரராஜா அவர்களின் பாசமிகு தாயார் வேலுப்பிள்ளை தங்கமலர் அவர்கள் நேற்று (12.05.2021) புதன்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
தகவல்
பழைய மாணவர் சங்கம்,
யா/உடுப்பிட்டி அ.மி.கல்லூரி.
தொடர்புகளுக்கு
ஜெயகரன் (பொருளாளர்)