Sun. Oct 24th, 2021

கண்ணீர் அஞ்சலி

தோற்றம்

1962-04-14

தோற்றம்

14 April, 1962

மறைவு

3 December, 2020

அம்பிகைபாகன் வேலுப்பிள்ளை (வயது : 59)

பிறந்த இடம்
கரவெட்டி கிழக்கு தெடுத்தனை
வாழ்ந்த இடம்
கனடா

மறைவு

2020-12-03

யாழ் வடமராட்சி கரவெட்டி கிழக்கு சாமியர் அரசடி தெடுத்தனையைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பிகைபாகன் வேலுப்பிள்ளை அவர்கள் கடந்த (03.12.2020) வியாழக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் (09.12.2020) காலை 6.00- 8.30 மணிவரை பார்வைக்காக வைக்கப்பட்டு  Chapel Funeral Home, 8911, Woodbine, Avenue,  Markham எனும் இடத்தில் தகனம் செய்யப்படும்.

தகவல்

கரவெட்டி கிழக்கு ஐக்கிய மக்கள் சங்கம் கனடா

Share This:

தொடர்புகளுக்கு

பிரிவுத்துயர் பகிர்வு