Sat. Jul 31st, 2021

கண்ணீர் அஞ்சலி

தோற்றம்

1994-10-12

தோற்றம்

12 October, 1994

மறைவு

6 December, 2020

பத்மநாதன் சசிப்பிரியா (வயது : 26)

பிறந்த இடம்
கோயில் குடியிருப்பு முல்லைத்தீவு
வாழ்ந்த இடம்
முல்லைத்தீவு

மறைவு

2020-12-06

எமது நிறுவனத்தில் பணிபுரியும் பத்மநாதன் சசிப்பிரியா அவர்கள் நேற்று (06.12.2020) ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

ஆர்ப்பிக்கோ பினான்ஸ் கம்பனி பிஎல்சி முல்லைத்தீவு

 

Share This:

தொடர்புகளுக்கு

பிரிவுத்துயர் பகிர்வு