Sun. Sep 19th, 2021

கண்ணீர்  அஞ்சலி 

தோற்றம்

1941-01-30

தோற்றம்

30 January, 1941

மறைவு

8 October, 2020

திருமதி மகேஸ்வரி சுப்பிரமணியம் (வயது : 80)

பிறந்த இடம்
கோப்பாய்
வாழ்ந்த இடம்
கோப்பாய்

மறைவு

2020-10-08

யா/கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலய  ஆசிரியை திருமதி விஜிதாம்பாள் கிருஷ்ணகுமார் அவர்களின் அன்புத் தாயார் திருமதி மகேஸ்வரி சுப்பிரமணியம் அவர்கள் இன்று  (08.10.2020) புதன்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அவர்களின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்  பிரார்த்திக்கின்றோம்.

பாடசாலைச்சமூகம்
யா/கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலயம்.
Share This:

தொடர்புகளுக்கு

பிரிவுத்துயர் பகிர்வு