Sun. Apr 12th, 2026
அந்தியேட்டி வீட்டுக் கிருத்திய அழைப்பும் நன்றி நவிலலும்

கடந்த 23.07.2019 அன்று இறைபதம் அடைந்த எமது குடும்ப விளக்கு அமரர் அப்பாக்குட்டி நாகம்மா அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் இன்று 20.08.2019 செவ்வாய்க்கிழமை புனித கீரிமலை தீர்த்தக் கரையில் நடைபெற்றது. வீட்டுக் கிருத்திய நிகழ்வு நாளை மறுதினம்   22.08.2019 வியாழக்கிழமை முற்பகல் 11 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறவுள்ளது. அத்தருணம் தாங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து இடம் பெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இங்ஙனம் குடும்பத்தினர்
கருகப்புலம் கணேஸ்வரம்
அளவெட்டி.
Share This:

இடம்

அளவெட்டி

வாழ்ந்த இடங்கள்

அளவெட்டி

You may have missed