Thu. Sep 21st, 2023

News

சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் களம்! -வடக்கு நோக்கி பயணமாகும் ரணில்-

நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தமாத நடுப்பகுதியளவில் வட மாகாணத்திற்கான விஜயனம் ஒன்றினை மேற்கொள்ள உள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி…

இலங்கைக்கான பிரயாண எச்சரிக்கையை மீண்டும் வெளியிட்ட அமெரிக்கா

நேற்றைய தினம் அமெரிக்கா மீண்டும் இலங்கைக்கான பிரயாண எச்சரிக்கையை தனது நாட்டு மக்களுக்கு வெளியிட்டது. இதன் படி இலங்கைகான பிரயாண…

ஜாமியா மில்லியா இஸ்லாமிய (ஜேஎம்ஐ ) என்ற தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த இருவர் கைது

ஜாமியா மில்லியா இஸ்லாமிய (ஜேஎம்ஐ ) என்ற தடை செய்யப்பட்ட அமைப்பை  சேர்ந்த இருவர் நேற்றைய  தினம்  பொலிசாரால்   கைது…

வாள் வெட்டில் இருவர் காயம்

வாள் வெட்டு காயங்களுக்கு உள்ளான  இளைஞர்கள் இருவர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம்  இன்று மதியம் கொழும்புத்துறை பகுதியில் நிகழ்ந்துள்ளது…

சட்ட விரோதமாக கடத்திவரப்பட்ட 13000 சிகரெட்டுகள் மீட்பு

இன்று அதிகாலை துபாயில் இருந்து  வந்த விமான மூலம் கடத்தி வரப்படட 13000  சிகரெட்டுகளும் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து  பறிமுதல்…

வெலிக்கடை சிறைச்சாலையின் தலைமை பயிற்சியாளர் சுட்டுகொலை

வெலிக்கடை சிறைச்சாலை பயிற்சி கல்லூரியின்   தலைமை சிறைச்சாலை அதிகாரி  சுட்டுகொலை செய்யப்பட்டுள்ளார்.  இன்று அம்பலாங்கொடவில் உள்ள   குலீட சந்தியில்   இடம்பெற்ற…

பால்மாவின் விலை 15 ரூபாவால் அதிகரிப்பு

பால்மாவின் விலை 15 ரூபாவால் அதிகரிப்பு இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதற்கு நுகர்வோர் அதிகார…

சர்வதேச இடம்பெயர்வுக்கான அமைப்பின்(IOM ) தலைவர் சரத் தாஸ் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனை சந்தித்தார்

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான  சர்வதேச இடம்பெயர்வுக்கான அமைப்பின்(IOM ) தலைவர் சரத் தாஸ் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனை இந்தியாவில்…

தேநீர் குவளையை பரிசளித்த விளையாட்டுத்துறை அமைச்சு மலையக மக்கள் கடும் விசனம்

இலங்கைக்கு பெருமைத்தேடி தந்த பெருமகனுக்கு தேநீர் கோப்பையை வழங்கிய விளையாட்டு துறை அமைச்சுக்கு  எதிராக மலையக மக்கள் கடும் விசனம்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்