Thu. May 21st, 2026

கால்பந்து

வடமராட்சியில் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான காற்பந்தாட்ட போட்டிகள் ஆரம்பம்

வடமராட்சி உதைபந்தாட்ட சிரேஷ்ட சங்கத்தின் அனுமதியுடன் கொலின்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட போட்டிகள் நாளை…

சமபோஷா கிண்ணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி வசம்

யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு இடையிலான சமபோஷா கிண்ணத்திற்கான ஆண்களுக்கான கால்பந்தாட்ட போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணியினர் சம்பியன் கிண்ணத்தைச்…

தேசிய மட்ட பெண்கள் உதைபந்தாட்டம் சம்பியன் கிண்ணங்கள் வழித்துத் துடைத்தது மகாஜனக் கல்லூரி, 17 வயதுப் பிரிவு அணி ஹெற்றிக் சாதனை

தேசியமட்ட பாடசாலைகளுக்கிடையிலான பெண்கள் உதைபந்தாட்ட தொடரின் இறுதியாட்டத்தில்  மகாஜனக் கல்லூரியின் 17, 20 வயது அணிகள் இரண்டும் சாம்பியன்களாகி கல்லூரிக்கு…

தேசிய உதைபந்து மீண்டும் சாதிக்கும் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி, அதிபருக்கும் பயிற்றுவிப்பாளர்களுக்கும் குவியும் பாராட்டுக்கள்

தேசியமட்ட உதைபந்தாட்டத்தில் 12 வயதுப் பெண்கள் பிரிவில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்து சில நாட்களில்…

இன்றைய கால்பந்தாட்ட போட்டிகள்

வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் அராலி ஏ.எல் விளையாட்டுக்கழகம் மாவட்ட ரீதியில்  நடாத்தும் அணிக்கு 7 பேர் கொண்ட  உதைபந்தாட்ட…

இறுதி வரை திக் திக் ஆட்டம் இறுதிக்குள் நுழைந்தது உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி.

இறுதி வரை திக் திக் ஆட்டம் இறுதிக்குள் நுழைந்தது உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி. கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டு கழகம் நடாத்தும்…

அராலி ஏ.எல் விளையாட்டுக் கழகத்தின் நாளைய காலிறுதியில்

வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் அராலி ஏ.எல் விளையாட்டுக்கழகம் மாவட்ட ரீதியில்  நடாத்தும் அணிக்கு 7 பேர் கொண்ட  உதைபந்தாட்ட…

றேஞ்சஸ் விளையாட்டு கழகத்தின் நாளை மின்னொளி ஆட்டத்தில்

கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டுக் கழகம் நடத்தும் யாழ் மாவட்ட அணிகளுக்கிடையிலான மின்னொளியிலான உதைபந்தாட்ட தொடர் குறித்த கழக மைதானத்தில் நடைபெற்று…

உதைபந்தாட்டத்தில் பொன்விழா காணும் தி.வரதராஜனுக்கு பாராட்டு விழா

உதைபந்தாட்டத்தில் 50 ஆண்டுகளை பூர்த்தி செய்து விளையாட்டுத்துறைக்கு பெரும் பங்காற்றிய திரவியசிங்கம் வரதராசன் அவர்களுக்கு பாராட்டு விழா நிகழ்வு நாளை…

இறுதிவரை திக் திக் ஆட்டம் கோல் காப்பாளர் எஸ்.ஆர்நிகனின் அபாரமான கோல் தடுப்பால் ரட்ணசபாபதி கிண்ணம் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணியினர் வசமானது.

இறுதிவரை திக் திக் ஆட்டம் கோல் காப்பாளர் எஸ்.ஆர்நிகனின் அபாரமான கோல் தடுப்பால் ரட்ணசபாபதி கிண்ணம் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி…