Sun. Apr 12th, 2026

செய்திகள்

4 விக்கெட்டுக்களால் யாழ் பல்கலைக்கழக அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேற்றம் 

அனைத்து பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் யாழ் பல்கலைக்கழக அணி அரையிறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது. இலங்கை பல்கலைக் கழகங்களுக்கு…

திகிரி என்ற யானையை அணிவகுப்பில் அனுமதித்தது தொடர்பாக விசாரணை

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான கண்டி வருடாந்திர எசலா போட்டியில் 70 வயதான எலும்பும் தோலுமான யானையை…

48 நாடுகளுக்கான நுழைவு விசா கட்டணத்தை காலவரையின்றி அரசாங்கம் தள்ளுபடி செய்யலாம்

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுகின்றது, இவர்களின் வருகை இந்த ஆண்டின் இறுதிக்குள் 3 மில்லியனை எட்டக்கூடும்,…

தமிழ் மக்களும் கோத்தபாய ராஷபக்சவிற்கு ஆதரவாம் டிலான் பெரேரா தெரிவிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸ அவர்களுக்கு சிங்கள மக்கள் மட்டுமன்றி தமிழ் மக்களும் ஆதரவு அளிப்பார்கள்…

விஸ்ணுவிசால், அமலாபால் காதல் கிசு கிசு

விஸ்ணுவிசால், அமலாபால் நடித்து அண்மையில் வெளியான ராட்சசன் திகில் திரைப்படம் வசூலை அள்ளியது. அதே சமயம் விஸ்ணுவிசால் அமலாபால் காதல்…

பயனாளிகளுக்கு பிரதமர் உறுதிகளை வழங்கி வைத்தார்

உடுப்பிட்டி பகுதியில் பலாலியில் இருந்து 1990 ஆண்டு இடம்பெயர்ந்து முகாமில் இருந்த 18 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில்…

குழந்தைகளுக்கு சக்தி ஊட்டிய பானத்தை தவிர்ப்பது நல்லது!! 

சக்தி ஊட்டிய பானங்களும் மேலதிக ஊட்டச்சத்து மருந்தைகளையும் குழந்தைகளுக்கு தவிர்ப்பது நல்லது என்று ஆராச்சியாளர்கள் தெரிவிக்கின்றார்கள். சக்தி ஊட்டிய பானங்களும்…

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் திங்கட்கிழமை முதல் வேலை நிறுத்தம்

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) திங்கட்கிழமை (19) முதல் நாடு முழுவதும் வேலைநிறுத்த நடவடிக்கையைத் ஆரம்பிக்க உள்ளது. அதன்…

இரண்டு பாதாள உலக நபர்களின் கொலை தொடர்பாக மூன்று சந்தேகநபர்கள் கைது

மாதம்பிட்டியவில் நேற்றையதினம் வெட்டிகொல்லப்பட்ட இரண்டு பாதாள உலக நபர்களின் கொலை தொடர்பாக மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்குளியவில் வைத்து…

முக்கிய வழக்குகளளை துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பொலிஸ் மா அதிபரை பணித்துள்ளார்

ஐந்து முக்கிய வழக்குகள் தொடர்பான விசாரணைகளின் முடிவை மேலும் தாமதமின்றி துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பொலிஸ்…