Fri. Jan 17th, 2025

சிறப்புச் செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்கான திட்டத்தை சஜித் வெளிப்படுத்த கோரி- ரணில் நிபந்தனை விதிப்பு

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான தனது அரசியல் மற்றும் பிரச்சார திடத்தை முன்வைக்குமாறு பிரதமர் ரனில் விக்கிரமசிங்க அமைச்சர் சஜித்…

பதுளையில் ஆலங்கட்டி மழை!!

பதுளையை அண்மித்த பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளதாக பிரதேச மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மீகஹகிவுல, பிட்டமாருவ பிரதேசம் மற்றும் அதனை…

இப்றாஹீம் அமைப்பின் 11 பேர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரிடம்!!

அம்பாறை காவற்துதுறையால் அதிரடியாக கைது செய்யப்பட்ட ஜமாத் மில்லதே இப்றாஹீம் எனப்படும் தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள் 11 பேர்…

கடையில் வேலைக்கு சோ்க்கப்பட்ட சிறுமி, விபச்சாரத்தில் தள்ளிய கடை உாிமையாளா், காத்தான்குடியில் கோரம்.

காத்தான்குடி பகுதியில் கடை ஒன்றில் வேலைக்கு சோ்க்கப்பட்ட சிறுமி கடை உாிமையாளாினால் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட நிலையில் சம்பவத்துடன் தொடா்புடைய 3…

சிறுவா் பிக்குகள் மீது மிருகத்தனமான தாக்குதல், சீ..சி.ரீ.வி உதவியுடன் காடையன் கைது.

அனுராதபுரம்- ஹொரவபொத்தான பகுதியில் சிறுவா் பிக்குகள் மீது மூா்க்கத்தனமான தாக்குதலை நடாத்திய நபா் சீ.சீ.ரி.வி கமராவின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டு கைது…

முதியவா்கள் மீது மோதிய இராணுவ வாகனம், லாஸ் கோப்ரல் தர அதிகாாி கைது.

திருகோணமலை கந்தளாய்- தம்பலகாமம் வீதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த இராணுவ வாகனம் மோதியதில் இரு முதியவா்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…

துப்பாக்கி திருடிய இராணுவ சிப்பாய்கள், 5 போ் கைது.

பாணந்துறை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கியை திருடிய இராணுவ சிப்பாய்கள் உள்ளிட்ட 5 பேரை பொலிஸாா் கைது செய்துள்ளனா். மேற்படி தகவலை…

கடல்வழியாக தமிழகத்திற்குள் நுழைந்தவா் கைது, தீவிர விசாரணை பிாிவில்.

தமிழகம் இராமேஸ்வரத்திற்கு கடல்வழியாக நுழைந்த வவுனியா இளைஞா் ஒருவா் இந்திய பொலிஸாாினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றாா். வவுனியாவைச் சேர்ந்த…

சஜித்துடன் செல்வ்பி எடுக்க யாழில் முண்டியடித்த கூட்டம்!!

யாழ்ப்பாணம் – முற்றவெளியில் நடைபெறும் என்ரபிரைஸ் கண்காட்சிக்கு வருகைதந்த அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் செல்வ்பி எடுப்பதற்கு அதிகளவானவர்கள் முன்டியடித்துக் கொண்டதை…

முறுக்கும் சுதந்திர கட்சி , இறங்கி வருவாரா மஹிந்த

சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டுமானால் ‘தாமரை மொட்டு…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்