Thu. Mar 28th, 2024

A/L, புலமை பரீட்சைகள் விண்ணப்ப கால எல்லை நீடிப்பு

2021 – A/L மற்றும் புலமை பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைகளுக்காக விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை குறித்த பரீட்சைகளுக்கான விண்ணப்பக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை குறித்த பரீட்சைகளுக்கான விண்ணபங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்