Sat. Apr 20th, 2024

6 ஆக குறைக்கப்படுள்ள யாழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்

யாழ்ப்பாணத்துக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவம் 7 இல் இருந்து 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இலங்கை தேர்தல் திணைக்களத்தால் 2020 ஆண்டு வாக்காளர் பதிவு எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படுள்ளதுடன் கம்பஹா மாவட்டத்துக்கு 1 பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை அதகிகரிக்கப்பட்டுள்ளது.
1990 ஆம் ஆண்டு 11 பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கொண்டிருந்த நிலையில் தற்பொழுது இது 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்