50 ரூபா மேலதிக சம்பளமாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழக்கப்படவுள்ளது

ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் 50 ரூபா மேலதிக சம்பளமாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழக்கப்படவுள்ளது. இது நாளாந்த சம்பளத்துடன் இணைத்து வழங்கப்படும் என்று ராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் சேவித்தார்.
ஹப்புத்தளையில் நேற்றையதினம் இடம்பெற்ற நடமாடும் சேவையில் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்