50 கவர்ச்சி நடிகைகளுடன் ஆட்டம் போடும் யோகிபாபு
திரைக்கு வரவுள்ள ” காவி ஆவி நடுவுல தேவி” எனும் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு 50 நடிகைகளுடன் நடனமாடும் காட்சி படமாக்கப்பட்டது.
“இந்திரன் கெட்டதும் பிகாரிலே சந்திரன் கெட்டதும் பிகாரிலே ” எனும் பாடலுக்கே இவர் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார்.
காவி ஆவி நடுவில தேவி எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக ராம்சுந்தர் கதாநாயகியாக பிரியங்கா நடிக்கின்றனர்.
இத்திரைப்படத்தில் 50 கவர்ச்சி ஆவிகளுடன் யோகிபாபு கவர்ச்சி நடனம் ஆடும் பாடல் மிகப் பிமாண்டமான செற்றில் உருவாக்கப்பட்டது.