அம்பாறை மாவட்டத்தில் 4 சிறுமிகளை பலாத்காரம் செய்த கிராமிய வைத்தியசாலை வைத்தியா் ஒருவரை பொலிஸாா் கைது செய்துள்ளனா்.
பாலியல் பலாத்காரம் தொடா்பாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த வைத்தியரை பொலிஸாா் கைது செய்துள்ளனா்.
About The Author