Sun. Apr 12th, 2026

25ம் திகதியே பாடசாலை ஆரம்பமாகும்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளினதும் கற்றல் நடவடிக்கைகள் ஜூலை 25 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வியமைச்சு சற்று முன்னர்  அறிவித்துள்ளது.

நாளை மறுதினம் 21ம் திகதி பாடசாலை ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்ட போதிலும் தற்போது எதிர்வரும் 25ம் திகதியே பாடசாலை ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed