24 மணிநேர வேலை நிறுத்த போராட்டத்தில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள்!!

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து நாளை புதன்கிழமை 18 ஆம் திகதி காலை 8 மணிமுதல் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
இவ்வறிவிப்பினை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இன்று விடுத்துள்ளனர்.