News 2019ல் 5729 பேர் எலிக்காய்ச்சலால் பாதிப்பு! 6 years ago editor 2019ம் ஆண்டில் எலி காய்ச்சலினால் 5729 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியிருக்கின்றது. காய்ச்சல் தலைவலி வாந்திபேதி என்பவற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையே இவை என கூறப்பட்டுள்ளது. About The Author editor See author's posts Share This: Continue Reading Previous மகளுடன் காதல் மாணவனை தாக்கிய தந்தை கைது!Next அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவித்தல் இல்லாமலேயே சுந்தந்திர தின நிகழ்வில் தமிழ் மொழி தேசிய கீதம் கைவிடப்படும் Leave a Reply Cancel replyYou must be logged in to post a comment.