Wed. Jul 22nd, 2026

20 மில்லியன் பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது 

20 மில்லியன் பெறுமதியான ஹெரோயின் இருவர் கைது

20 மில்லியன் பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று நடைபெற்றது.
200 கிராம் ஹெரோயின் சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் தலைமன்னார் பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமன்னார் மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்த 31, 32 வயதுடைய இருவரே ஹெரோயின் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமன்னார் போதை ஒழிப்பு பிரிவினரால் நடாத்தப்பட்ட தேடுதல்வேட்டையில் சிக்கியுள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed