Thu. May 21st, 2026

16 வயதான இரு மாணவிகளுடன் ஹோட்டலில் ஆசிரியர் உல்லாசம்!

 

16 வயதான இரு பாடசாலை மாணவிகளுடன் விடுதியில் இருந்த மேலதிக வகுப்பு ஆசிரியரை நல்லத்தண்ணி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வத்தேகம, பன்னல பகுதியை சேர்ந்த 45 வயதான மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். 16 வயதான இரண்டு மாணவிகளும்

சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதுடன், அவர்களின் பெற்றோரிடம் அவர்களை ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட ஆசிரியர் இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed