Mon. Feb 10th, 2025

15 வயது சிறுமி மீது இச்சை..! 17 வயது சிறுவன் கைது..

முல்லைத்தீவில் 15 வயது சிறுமியுடன் தகாத முறையில் நடந்து கொண்ட 17 வயது சிறுவனை பொலிஸாா் கைது செய்துள்ளனா்.

முல்­லைத்­தீவு பொலிஸ் நிலை­யத்தில் நேற்­று­முன்­தி­னம் பதி­வு­செய்­யப்­பட்ட முறைப்­பாட்­டைத் தொடர்ந்தே மேற்­படி இளை­ஞன் கைது செய்­யப்­பட்­டார்.

முல்­லைத்­தீவு நீதி­வான் நீதி­மன்­றில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்ட சிறு­வன் எதிர்­வ­ரும் 20ஆம் திகதி வரை மறி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ளார்.

மேல­திக விசா­ர­ணை­கள் இடம்­பெற்று வரு­கின்­றன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்