12.11 மணிக்கு உச்சம் கொடுக்கும் சூரியன்!!
சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 27ஆம் திகதியில் இருந்து செப்டம்பர் 07 ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.
1 ஆம் திகதி ஒட்டப்பானை, கொஹொம்பகஸ்வெவ, தலதாகம, தலக்கிரியாகம, யக்குரே, மஹஉல்பொல மற்றும் கிழங்குப்பாலை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.