Sat. Jun 14th, 2025

10000 மீற்ரர் ஓட்டத்தில் சோபனாவிற்கு வெண்கலம்

இளநிலை பிரிவினருக்கான தேசிய மட்ட 10000 மீற்ரர் ஓட்டத்தில் யாழ் மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்தை பிரதிநிதித்துவம் செய்த சாவகச்சேரி றிபேக் கல்லூரியை சேர்ந்த ஜெ.சோபனா வெண்கலப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.
இளநிலை பிரிவினருக்கான 57வது  தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.
நேற்று நடைபெற்ற 20 வயதிற்குட்பட்ட பெண்களிற்கான 10000 மீற்ரர் ஓட்டத்தில் யாழ் மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்தை பிரதிநிதித்துவம் செய்த சாவகச்சேரி றிபேக் கல்லூரியை சேர்ந்த ஜெ சோபனா 1:17:26.12 இல் ஓடி வெண்கலப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்