Thu. Apr 25th, 2024

ஹாட்லிக் கல்லூரி மாணவனுக்கு வெள்ளிப் பதக்கம்

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தட்டெறிதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ஏ.சுகிஸ்ரன் வெள்ளிப் பதக்கத்தைச் சுவீகரித்துக் கொண்டார்.
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தடகள போட்டிகள் கொழும்பு சுகதாஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இன்று திங்கட்கிழமை நடைபெற்ற 18 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான
தட்டெறிதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ஏ.சுகிஸ்ரன் 40.93 மீற்ரர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தைச் சுவீகரித்துக் கொண்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்