Fri. Mar 29th, 2024

வேகநடையில் கெளஷியாவிற்கு வெள்ளி

கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட வேகநடை போட்டியில் யாழ்மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ஆர்.கெளஷியா வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்
கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தடகள தொடர் தியகம ராஜபக்ச மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இதில் பெண்களுக்கான 10 ஆயிரம் மீற்ரர் வேக நடைப் போட்டியில்
யாழ்மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ஆர்.கெளஷியா 1:03.1 செக்கன்களில் நடந்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்