Thu. Apr 18th, 2024

வாகன இலக்கத்தகடுகளில் மாகாணங்களை குறிக்கும் ஆங்கில எழுத்துக்கள் நீக்கம்

இனி இலங்கையில் வாகனங்களின் இலக்கத் தகடுகளில் மாகாணங்களை குறிக்கும் ஆங்கில எழுத்துக்களை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வாகன உரிமத் இலக்க தகடுகளை வழங்கும்போது வாடிக்கையாளர்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எளிதாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்