Fri. Apr 19th, 2024

வலைப்பந்தாட்ட சங்க பொதுக் கூட்டமும், புதிய நிர்வாக தெரிவும்

யாழ்மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கத்தின் பொது கூட்டமும், புதிய நிர்வாக தெரிவும் நாளை 19ம் திகதி ஞாயிற்று கிழமை காலை 10:30 மணிக்கு யா / பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளதாக யாழ்மாவட்ட வலைப்பந்தாட்ட சங்க செயலாளர் அறிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை வலைபந்தாட்ட சங்கத்தினால் பயிற்றுனருக்கான தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரப்படுள்ளது.இதற்கான
விண்ணப்ப முடிவு திகதி 30.03.2023 ஆகும்.எனவே அதற்கான விண்ணப்பத்தினை யாழ் வலைபந்தாட்ட சங்கத்தினை தொடர்பு  கொண்டு பெற்று கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்