Fri. Mar 29th, 2024

யோகா மற்றும் தற்காப்பு பயிற்சி நெறி ஆரம்பம்

வடமாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால், வடக்கு மாகாண 19 – 40 வயது இளையோருக்கு 2022ஆம் ஆண்டிற்கான இலவச வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இருபாலருக்குமான

* கராத்தே வகுப்புக்கள்
* சிலம்ப வகுப்புக்கள்
* யோகக்கலை வகுப்புக்கள்
* ZOOM மூலமான நுண்ணறிவு, பொதுஅறிவு, கிரகித்தலும் மொழித்திறனும்) போட்டிப் பரீட்சை வழிகாட்டல் வகுப்புக்கள்
* ZOOM மூலமான மொழி வகுப்புக்கள் (பங்குபற்றலுக்கான சான்றிதழ் வழங்கப்படும்)

edumin.np.gov.lk

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்