யா/தேவரையாளி இந்துக் கல்லூரி அதிபர், உபதலைவராக தெரிவு
இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சங்கத்தின் உப தலைவராக யா/தேவரையாளி இந்துக் கல்லூரியின் அதிபர் ச.செல்வானந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை பாடசாலைகளுக்கு உதைபந்தாட்ட சங்கத்தின் நிர்வாகத் தெரிவு இன்று கொழும்பு கல்வித் திணைக்களத்தில் நடைபெற்றது.
இதில் உப தலைவராக யா/தேவரையாளி இந்துக் கல்லூரியின் அதிபர் ச.செல்வானந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் .