Wed. Apr 24th, 2024

மேசைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி

தென்னிந்திய திருச் சபையின் யாழ் ஆதீனத்தின் விளையாட்டு ஒருங்கிணைப்புக் குழுவினால்
பேராயர் கலாநிதி டிஎஸ்.தியாகராஜா வெற்றிக் கிண்ண மேசைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியை யாழ் மாவட்ட ரீதியில் நடாத்த தீர்மானித்துள்ளது.
8 வயது தொடக்கம் 18 வயது வரை தனித்தனி வயதுப் பிரிவாக ஆண்கள், பெண்கள் என நடைபெறவுள்ளது. பங்குபற்ற விரும்பும் போட்டியாளர்கள் உடுவில் மகளிர் கல்லூரி விளையாட்டு முதல்வர் பா.தர்மகுமாரன் அவர்களிடம் விண்ணப்பங்களைப் பெற்று எதிர்வரும் 25ம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்