Thu. Mar 28th, 2024

முருக்கங்காயின் விலை உச்சத்தில்

முருக்கங்காயின் விலை வடமராட்சியில் உச்சத்தை எட்டியுள்ளது.

வடமராட்சி நெல்லியடி சந்தையில் முருக்கங்காய் ஒரு கிலோ மொத்த விற்பனையில் 1700 ரூபாவாகவும் சில்லறை விலையில் 2000ரூபாவாகவும் உள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள உரத் தட்டுப்பாடு காரணமாக மரக்கறிகளின் விலைகள் உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று தக்காளி 1200ரூபாவிற்கு விற்கப்பட்டுள்ளது.  சாதாரணமாக கூலி வேலைக்கு செல்லும் குடும்பங்கள் தமது அன்றாட வாழ்கையை வாழ்வதற்கு கூட சிரமப்பட்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்