Fri. Mar 29th, 2024

மாணவர்களின் மாதிரிச் சந்தை

கட்டைவேலி மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களின் மாதிரிச் சந்தை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தரம் 4, மற்றும் தரம் 5 மாணவர்களின் மாதிரிச் சந்தையே நடைபெற்றது.

பாடசாலை முதல்வர் யசிகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்

முதன்மை விருந்தினராக வடமராட்சி கல்வி வலய சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திருமதி சித்திரகலா கலந்து சிறப்பித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்