Sat. Apr 20th, 2024

பிரதமராக ரணில் விக்கிரமசிங்க

தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொள்ள
பொதுத் தேர்தல் நடைபெறும் வரை ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருக்கவுள்ளார். சற்று முன்னர் தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

1. பிரதமர் & வெளிவிவகார – ரணில் விக்கிரமசிங்க

2. நிதி: எரான் விக்கிரமரத்ன

3. சட்டம் ஒழுங்கு – சரத் பொன்சேகா

4. நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து – கபீர் ஹாஷிம்

5. வர்த்தகம் மற்றும் முதலீடுகள் –
டாக்டர் ஹர்ஷ டி சில்வா

6. வீடமைப்பு நிர்மாணம் , கலாச்சார விவகாரங்கள் மற்றும் சாமுத்திரி – சஜித் பிரேமதாச

7. தொழிலாளர் மற்றும் திறன் அபிவிருத்தி – அனுரகுமார திஸாநாயக்க

8. நீதி மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் – எம்.ஏ.சுமந்திரன்

9. விவசாயம் –
மைத்திரிபால சிறிசேன

10. நகர அபிவிருத்தி- குமார் வெல்கம

11. நிலம், நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் –
தினேஷ் குணவர்தன

12. மீன்வளம் –
நிமல் சிறிபால டி சில்வா

14.உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து –
டாக்டர் ராஜித சேனாரத்ன

15.ஐசிடி, மீடியா & டெலிகாம் – காஞ்சனா விஜேசேகர

16. கல்வி மற்றும் கலாச்சாரம் -ஜி எல் பீரிஸ்

17. பொதுத்துறை சீர்திருத்தம் –
சரித ஹேரத்

18. ஊரக வளர்ச்சி –
டாக்டர் ரமேஷ் பத்திரன

19. விளையாட்டு –
தயாசிறி ஜயசேகர

20.சுற்றுலா மற்றும் வனவிலங்கு – அனுர பிரியதர்ஷன யாப்பா

21. துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து
– ஹரின் பெர்னாண்டோ

22.இளைஞர் மற்றும் சூழல் – ஹரினி அமரசூரிய

23. சக்தி மற்றும் ஆற்றல் –
பாடலி சம்பிகா

24.வடக்கு அபிவிருத்தி – சாணக்கியன் இராசமாணிக்கம்

25. தோட்ட உட்கட்டமைப்பு – ஜீவன் தொண்டமான்

ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்