Wed. Apr 24th, 2024

நெல்லியடி மத்திக்கு உதைபந்தாட்ட காலணிகள்

யா/ நெல்லியடி மத்திய கல்லூரிக்கு கனடா பழைய மாணவர்களும்,  கனடா வாழ் நலன் விரும்பிகளால் ஒரு தொகுதி உதைபந்தாட்ட பாதணிகள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது. நெல்லியடி மத்திய கல்லூரி அண்மைக்காலம உதைபந்தாட்டத்தில் சாதித்தது வருகின்றது.  இந்நிலையில் அவர்களின் உதைபந்தாட்டத்தை மேலும் வளர்ச்சியடைய செய்யும் முகமாக உதைபந்தாட்ட காலணிகள் வழங்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்