Fri. Apr 19th, 2024

நிலாவரையில் விபத்து ஒருவர் பலி

நிலாவரைப் பகுதியில் சற்று முன்னர் நடைபெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி.

அச்சுவேலி நிலாவரைப் பகுதியில் டிப்பரும் சையிக்கிளும் இடம்பெற்ற விதத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்