Thu. Apr 25th, 2024

நாளை மின் வெட்டு நேரம் ஒருமணித்தியாலங்கள்

நாளை திங்கட்கிழமை மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை வடமராட்சிப் பகுதியில் இரவு 8 மணி முதல் இரவு 9 மணி வரை மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்