Thu. Apr 25th, 2024

நாளை ஞாயிற்றுக்கிழமை யாழ், கிளிநொச்சி, வவுனியா பகுதியில் மின் வெட்டு

நாளை 10.10.2021 ஞாயிறு காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை யாழ்ப்பாணம், கிளிநொச்சி வவுனியா பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் பிரதேசத்தில்

கரந்தன் ஓமினி அலுமினியம் தொழிற்சாலை , கரந்தன் , போயிட்டி , பொக்கணை , ஊரெழு அம்மன் கோவில் , செல்வ மஹால் திருமண மண்டபம் , கொக்குவில் சந்தி , பூநாறி சந்தி , சிவப்பிரகாசம் வீதி , பிரிட்டிஷ் கவுன்சில் ரக்கா வீதி , இயற்கை விஞ்ஞான பீடம் , விஞ்ஞான பீடம் , தியாகி அறக்கொடை நிலையம் , றியோ கிரீம் ஹவுஸ் , அரசடி பழம் வீதி சந்தி , கைலாச பிள்ளையார் கோவில் , நல்லூர் கோயில் , நாவலர் வீதி – இராசாவின்தோட்டம் , பருத்தித்துறை வீதி , ரக்கா வீதி சுண்டிக்குளி , ரக்கா வீதி கோயில் வீதி சந்தி , இராமநாதன் வீதி , புகையிரத குறுக்கு சந்தி , மருத்துவ பீட அரங்கம் , பொக்ஸ் ரெஸ்ட் ( பிறைவேட் ) லிமிடெட் , மருத்துவ பீடம் , அச்சு கூடம் கே.கே.எஸ் வீதி , ஞானபண்டிதா பாடசாலை , கொக்குவில் , மாவடி , நந்தாவில் , பிரம்படி சைலோ கோயில் வீதி ஆகிய இடங்களிலும் , கிளிநொச்சி பிரதேசத்தில்

நன்னீர் மீன் உற்பத்தி , இரணைமடு விமானப்படை வட்டக்கச்சி பண்ணை , கறுப்பிக்குளம் கோவிந்தங்கடை சந்தி , மாயவனூர் , பன்னங்கண்டி இராமநாதபுரம் , சின்ச்சந்தை , உடைச்சகண்டி , வட்டக்கச்சி , அம்பகாமம் , டயலொக் கோபுரம் ஒலுமடு , கற்கிடங்கு , நீதிபுரம் , ஒலுமடு , பழம்வேலி வயல் வீதி , பெரிய புளியங்குளம் ( தட்சை அடம்பன் ) , புலிமெச்சினாதிகுளம் , புதியநகர் ( தட்சை அடம்பன் ) , தட்சை அடம்பன் ( கரிப்பட்டமுறிப்பு ) ஆகிய இடங்களிலும் ,

வவுனியா பிரதேசத்தில்

மருதோடை , நம்பங்குளம் , நாவற்குளம் , ஆச்சிபுரம் , ஆசிக்குளம் , எல்லப்பர்மருதங்குளம் , கற்குளம் ( சிதம்பரபுரம் ) , கூமரசங்குளம் , மகாமயிலங்குளம், மதுராநகர், கல்நாட்டினங்குளம், பெரிய பூவரசங்குளம்,  சமணகுளம், சிதம்பரபுரம் ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்