Fri. Mar 29th, 2024

நாளை ஞாயிற்றுக்கிழமை பல இடங்களில் மின்வெட்டு

2023-01-08 ஞாயிறு காலை 08:30 மணியிலிருந்து மாலை 17:00 மணிவரை யாழ் பிரதேசத்தில் 
பிரதிப் பொது முகாமையாளர் அலுவலகம் – மின்சார சபை, ஆளுநர் விடுதி, யாழ் மாவட்ட செயலகம், துளசி மஹால், யு.எஸ் விடுதி, மருத்துவமனை வீதி, கச்சேரி நல்லூர் வீதி சந்தி, முலவை விளான், அரசடி சந்தி, சங்கானை, சங்கானை வைத்தியசாலை, சங்கானை சந்தை, நிச்சாமம், தொட்டிலடி, வல்லை வீதி -சங்கானை ஆகிய இடங்களிலும்
கிளிநொச்சி பிரதேசத்தில்
682 படைப்பிரிவு இராணுவப்படை முகாம் – புதுக்குடியிருப்பு ஹைட்றாமணி, இரணைப்பாலை, கைவேலி (மருத்துவமனை), கோம்பாவில், புதுக்குடியிருப்பு மருத்துவமனை, புதுக்குடியிருப்பு பொலிஸ நிலையம், புதுக்குடியிருப்பு பிரதேச சபை, வானவில், திம்பிலி ஆகிய இடங்களிலும்
மன்னார் பிரதேசத்தில்
அந்தோனிப்பிள்ளை ஐஸ் தொழிற்சாலை, ஆவே மரியா ஐஸ் தொழிற்சாலை, கூல் மென் ஐஸ் தொழிற்சாலை, எருக்கலம்பிட்டி நீர் வழங்கல் திட்டம், கீரி ஐஸ் தொழிற்சாலை, தொழிற்பேட்டை, கச்சேரி வளாகம், மன்னார் வைத்தியசாலை, மன்னார் நீர் வழங்கல் சபை, மாந்தை உப்பு உற்பத்தி நிலையம், NAQDA-Oluthuduwai, கடற்படை முகாம்- ஒலைத்தொடுவாய், புதிய சில்க் ரோடு அகுடிக் கம்பெனி பிரைவேட் (லிமிடெட்) (கடல் உணவு கழஞ்சியம்), பெரியகரைசல் பல்மெய்ரா ஹவுஸ், பல்மெய்ரா ஹவுஸ் தலைமன்னார், தப்ரோபேன் உறைந்த உணவு (இறால் பண்ணை), மன்னார் தொலைத் தொடர்பு நிலையம், தலைமன்னார் வைத்தியசாலை, தலைமன்னார் கடற்படை முகாம், ரைமக்ஸ் ஆடை, வங்காலைப்பாடு சென்ட் லார்ட்ஸ் ஐஸ் தொழிற்சாலை, நீர் வழங்கல் -தோட்டக்காடு, இளைஞர் படை பயிற்சி மையம், கார்கில்ஸ் பூட்சிட்டி – மன்னார், இலங்கை போக்குவரத்து சபை – மன்னார், டயலொக் – தள்ளாடி, நடுக்குடா, பேசாலை – ஐஸ் தொழிற்சாலை, தள்ளாடி, மன்னார் நகரம், எழுத்தூர், எமில்நகர், எருக்கலம்பிட்டி, யிம்றோன் நகர், ஜோசப்வாஸ் நகர், கடலேரி வீதி, கட்டுகாரங்குடியிருப்பு, கரைசல் திட்டம், கீழியங்குடியிருப்பு, கொன்னையன் குடியிருப்பு, குருசுபாடு கடற்படை முகாம், மாலுவாடி சந்தி, மூர் வீதீ, முள்ளிப்பள்ளம், ரைமக்ஸ் ஆடையகம் அருகில், இளையோர் சேவை மையத்தடி, ஒலைத்தொடுவாய், ஒல்லிமோட்டை, படப்பாடி நீர் வழங்கல், பள்ளிமுனை, பரப்பாங்கண்டல், பருத்திப்பண்ணை, பாவிலுப்பட்டான் குடியிருப்பு, பெரியகரைசல், பேசாலை, புதுக்குடியிருப்பு திட்டம், புதுக்குடியிருப்பு, புகையிரத நிலையம் – சாந்திபுரம், சிலாவத்தை, சிறுநாவற்குளம், சிறுதோப்பு, சவுத்பார் இராணுவ முகாம், மன்னார் ஸ்ரீலங்கா டெலிகாம், புனித செபஸ்டியன் தேவாலயம், சணி கிராமம், தலைமன்னார், தலைமன்னார் கப்பல் வீடமைப்பு திட்டம், தலைமன்னார் புகையிரத நிலையம், தாழ்வுப்பாடு, தாராபுரம், தாராபுரம் திட்டம், தரவன்கொட்டு, தோட்டவெளி, துள்ளுகுடியிருப்பு தும்பு தொழிற்சாலை, துள்ளுகுடியிருப்பு திட்டம், யு.சி மைதானம் – மன்னார், வங்காலைப்பாடு ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை வடமராட்சி பகுதியில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டு இடம்பெறவுள்ளது.
இதன்படி பிற்பகல் 4 மணி தொடக்கம் 5 மணி வரைக்கும், இரவு 7.20 மணி தொடக்கம் 8.40 மணி வரைக்கும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்