Fri. Mar 29th, 2024

நாளை எரிவாயு வழங்கும் இடங்கள்

நாளை புதன்கிழமை யாழ் மாவட்டத்தில் சமையல் எரிவாயு விநியோகிக்கும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நடைமுறைக்கமைய பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்பின் கீழ், கீழ்குறிப்பிடப்பட்ட எரிவாயு விநியோகஸ்தர்கள் ஊடாக நாளை 10.08.2022 குறித்த பிரதேசங்களில் எரிவாயு விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், 12.5 kg எரிவாயு சிலிண்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை ரூபா 5044.00 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்