Thu. Mar 28th, 2024

நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலை குறைப்பு

லிட்ரோ உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது

12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 246 ரூபாவாலும். 5 கிலோகிராம் சிலிண்டரின் 99 ரூபாவாலும் மற்றும் 2.3 கிலோகிராம் சிலிண்டரின் விலை .45 ரூபாவாலும் குறைக்கப்படவுள்ளது.

இதனடிப்படையில் புதிய விலைகள் 12.5kg- 4,664 ரூபாவாகவும், 5kg- 1,872 ரூபாவாகவும், 2.3kg -869 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்