Fri. Mar 29th, 2024

தேசிய மட்ட வலைப்பந்தாட்ட குழுவிற்கு விண்ணப்பம் கோரல்

இலங்கை வலைப்பந்தாட்ட சங்கத்தினால் வலைப்பந்தாட்டத்தில் ஆர்வமுள்ள 23 வயதுக்கு குறைவான 5.8 அடி உயரத்திற்கு சமனான அல்லது அவ் உயரத்தினை விட அதிக உயரத்தினை கொண்ட வீராங்கனைகளினை,
தேசிய மட்ட பேற்றுக்கு எய்யும்  குழுவிற்கு (National Level Shooters Pool)  தேர்வு செய்ய இருப்பதனால் யாழ் மாவட்டத்தில் குறிப்பிடப்பட்ட உயரத்திற்கேற்ப வலைப்பந்தாட்டத்தில் ஆர்வமுள்ள  வீராங்கனைகள் 0777989550,
0776140624 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை 29.07.2022 திகதிக்கு முன்பாக யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட சங்க தலைவர் /செயலாளரிடம் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் 6 அடி உயரமாக இருப்பின் வயதுக் கட்டுப்பாடுகள் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்