Sat. Apr 20th, 2024

தேசியத்தில் நெல்லியடி ம.கல்லூரிக்கு வெள்ளிப் பதக்கம்

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட 18 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் நெல்லியடி மத்திய கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த வி.சங்கீதா வெள்ளிப் பதக்கத்தைச் சுவீகரித்துக் கொண்டார்.

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தடகள தொடர் கொழும்பு சுகதாஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 18 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் நெல்லியடி மத்திய கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த வி.சங்கீதா 31.92 மீற்ரர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தைச் சுவீகரித்துக் கொண்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்