Tue. Apr 23rd, 2024

தரம் ஐந்து பொதுப் பரீட்சைப் பெறுபேறுகளின் பகுப்பாய்வு – 2022- யாழ் கல்வி வலயம் தேசிய மட்டத்தில் முதலிடம்

தரம் ஐந்து பொதுப் பரீட்சைப் பெறுபேறுகளின் பகுப்பாய்வு – 2022- யாழ் கல்வி வலயம் தேசிய மட்டத்தில் முதல் நிலையைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வலயங்களின் தேசிய மட்டத்தில் நிலைகள் கணக்கிடப்பட்டுள்ளது.
-யாழ்.கல்வி வலயம்     -[25.37%] -1
-பொலநறுவை வலயம் -[21.71%]-2
-தங்காலை வலயம் -[21.51%]       -3
-கம்பகா கல்வி வலயம் [21.44%] -4
-வலஸ்முல்ல வலயம் [20.80%]   -5
-பதுளை கல்வி வலயம்.[20.41%]-6
-நிக்கரவெட்டிய வலயம்[20.03%]-7
-மட்டக்களப்பு வலயம்  [19.86%]  -8
-மட்டு.மத்தி வலயம் [13.31%]    -56
-பட்டிருப்பு வலயம் [10.51%]     -82
-மட்டு மேற்கு வலயம் [8.75%]-91
-கல்குடா வலயம்  [4.99%]      -99
-கிண்ணியா வலயம்[3.86%]-100
இதேநேரம் வடமாகாண பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாண கல்வி வலயம் முதலிடத்தையும், தென்மராட்சி கல்வி வலயம் இரண்டாமிடத்தையும் வடமராட்சி கல்வி வலயம் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்