Fri. Mar 29th, 2024

ஞானம்ஸ் அணியினரின் இரத்ததான முகாம்

அமரர் தேவராசா லக்சன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவாக முன்னிட்டு கரவெட்டி நுணுவில்குளக்கோட்டு விநாயகர் ஆலய இராமையா மட அன்னதான சபையும் கரவெட்டி  ஞானம்ஸ் விளையாட்டு கழக உறுப்பினர்களினதும் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கழக மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கைச் செஞ்சிலுவை சங்க கரவெட்டி பிரிவின் அனுசரனையுடன் கணேசமூர்த்தி பிறேமதாசன் தலைமையில் நடைபெற்ற இரத்ததான முகாமில்  36 கழக உறுப்பினர்கள்  இரத்தம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்